தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அகோர முனிவர்

இவர் சிவாச்சாரியார்களுள் ஒருவராக மதிக்கத்தக்கவர். ஆதி சைவ ஆகம நெறிகளை முறைப்படுத்தி வழங்கியவர். சிதம்பரத்தைச் சேர்ந்த இவரால் தான் அகோரப்பத்ததி எனும் சைவ ஆகம நூல் சைவத்தைப் பின்பற்றுவோருக்கு பேருதவி செய்தது.

 



© 2005 Kaniyatamil Software