தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அருணாச்சலக் கவிராயர்

தில்லையாடியில் பிறந்தவர்.இளமையிலேயே தமிழன்பால் ஆழ்ந்த பற்றும் ,நாட்டமும் கொண்டவர்.இவரின் பன்னிரென்டாவது அகவையில் இவர் பெற்றோர் மறைவுற்றனர்.அதனால் இவருக்கு தருமபுற ஆசீன மடம் இடமளித்துக்காத்தது.அத்துடன் இவரின் அறிவுக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப கல்வி பெற்றார்.பின்னாளில் அனைவரும் பொற்றும் அளவுக்கு நூல்களைப் படைத்தார்.

 



© 2005 Kaniyatamil Software