தமிழ் வளர்த்த அறிஞர்கள்


கால்டுவெல் ஐயர்  
  கச்சி ஞானப்பிரகாசர் (பதினாறாம் நூற்றாண்டு)
  கச்சியப்ப சிவாச்சாரியர் (பதினான்காம் நூற்றாண்டு)
  கச்சியப்ப முனிவர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (சங்க காலம்)
  கடிகை முத்துப் புலவர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  கடியலூர் உருத்திரங்கண்ணனார் (சங்க காலம்)
  கண்ணதாசன்  
  கண்ணம் பூதனார் (ஆறாம் நூற்றாண்டு)
  கண்ணன் கூத்தனார் (ஆறாம் நூற்றாண்டு)
  கண்ணுடை வள்ளல் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  கணபதி அய்யர்  
  கணித மேதாவியார் (ஆறாம் நூற்றாண்டு)
  கணித மேதையார் (ஆறாம் நூற்றாண்டு)
  கணியன் பூங்குன்றன் (சங்க காலம்)
  கணேச பண்டிதர்  
  கதிரேசன் செட்டியார் (1881-1953)
  நா.கதிரைவேற் பிள்ளை (1871 - 1907)
  கந்தசாமிக் கவிராயர் (பதினேழாம் நூற்றாண்டு)
  கந்தசாமிப் புலவர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  கந்தப்பர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  கந்தாப் பிள்ளை  
  கபிலத்தேவர் (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)
  கபிலர் (சங்க காலம்)
  கம்பர் (ஒன்பதாம் நூற்றாண்டு)
  கம்பன் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
  கமலை ஞானப்பிரகாசர் (பதினாறாம் நூற்றாண்டு)
  கயாதரர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  கருங்குழலாதனார் (சங்க காலம்)
  கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் (சங்க காலம்)
  கருவூரூர் சித்தர் (பதினாறாம் நூற்றாண்டு)
  கல்கி.கிருஷ்ணமூர்த்தி  
  திரு.வி.கல்யாணசுந்தரனார்  
  கல்லாடனார் (பதினோரம் நூற்றாண்டு)
  கல்வி களஞ்சியப் புலவர்  
  கழாத்தலையார் (சங்க காலம்)
  கள்ளில் ஆத்திரையனார் (சங்க காலம்)
  காகபுசுண்டர் (பதினாறாம் நூற்றாண்டு)
  காசிவிஸ்வநாத முதலியார்  
  காடு வெளிச் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  காண்டியர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  காந்தியர் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
  கார்த்திகேய முதலியார்  
  காரி கிழார் (சங்க காலம்)
  காரியாசர் (ஆறாம் நூற்றாண்டு)
  காரியார் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  காரைக்காலம்மையார் (ஆறாம் நூற்றாண்டு)
  கால்டுவேல் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  காவற்பெண்டு (சங்க காலம்)
  காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (சங்க காலம்)
  காள மேகப் புலவர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  கிருஷ்ணப் பிள்ளை  
  குகை நமச்சிவாயர் (பதினாறாம் நூற்றாண்டு)
  குடபுலவியனார் (சங்க காலம்)
  குணங்குடி மஸ்தான் சாகிப்  
  குணத்தான் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
  குணவீர பண்டிதர் (பனிரெண்டாம் நூற்றாண்டு)
  குதம்பைச் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
  குமரகுருபர தேசிகர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  குமரகுருபரர் (பதினேழாம் நூற்றாண்டு)
  குமார சுவாமி தேசிகர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  குமார சுவாமிப்பிள்ளை
 
  குமாரசாமிப் புலவர்
 
  குரு நமச்சிவாயர் (பதினாறாம் நூற்றாண்டு)
  குருபத தேசிகர் (பதினெட்டாம் நூற்றாண்டு)
  குருமுனி அடிகள் (பதினான்காம் நூற்றாண்டு)
  குலாம் காதிரு நாவலர்  
  குறமகள் இளவெயினியார் (சங்க காலம்)
  குறுங்கோழியூர் கிழார் (சங்க காலம்)
  கூடலூர்க் கிழார் (கி.பி.நான்காம் நூற்றாண்டு)
  கொங்கணாச் செட்டியார் (பதினாறாம் நூற்றாண்டு)
  கொங்குவேளிர் (எட்டாம் நூற்றாண்டு)
  கோபாலகிருஷ்ண பாரதி  
  கோவூர் கிழார் (சங்க காலம்)
  கோவை அம்பலநாதத்தம்பிரான் (பதினான்காம் நூற்றாண்டு)
  கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் (சங்க காலம்)
  கோனிரியப்ப நாவலர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
       


© 2005 Kaniyatamil Software