பதினோரம் நூற்றாண்டு
பல்லவர்கள் அவர்களுக்கும் முன்பாக மூன்றாம் நூற்றாண்டில் (சங்ககாலத்திற்குப்பின்) கால் கொண்ட களப்பிரர் போன்றோரால் மொழிக்கலப்பு நேர்ந்தது. இதனால் தொல்காப்பிய இலக்கண நூல்களைப் போன்றே தமிழைக் காப்பதற்காக பலவகை இலக்கண நூல்கள் வெளியான நூற்றாண்டாக பதினோரம் நூற்றாண்டு விளங்குகிறது.
|