காலந்தோறும் தமிழ் நூல்கள்


பதினைந்தாம் நூற்றாண்டு படைப்புகள்

அதிமதுரக் கவிராயர் பாடல்கள்
- அதிமதுரக்கவிராயர்
அகப்பேய் சித்தர் பாடல் - அகப்பேய் சித்தர்
அழுகுணிச் சித்தர் பாடல் - அழுகுனிச் சித்தர்
இடைக்காட்டுச் சித்தர் பாடல் - இடைக்காடர்
காடுவெளிச் சித்தர் பாடல் - காடு வெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர் பாடல் - குதம்பைச் சித்தர்
கணக்கதிகாரம்
- காரியார்
அண்ணன் அமலனடி பிரான் - பிரதிவாதிபயங்கரம்
உபதேசரத்தின மாலை - மணவாள மாமுனி
ஆத்திப் பிரபந்தம்
உதயன குமார காவியம் - காண்டியர்
உபதேச காண்டம் - கோனிரியப்ப நாவலர்
உபதேச காண்டம் - ஞானவ உடையார்
ஒழிவிலொதுக்கம்
- கண்ணுடை வள்ளல்

திருப்புகழ்

- அருணாகிரியார்
கந்தர் அலங்காரம்
திருவகுப்பு
கந்தர் அநுபூதி
காதம்பரி - ஆதிவராக கவி
கையாகர நிகண்டு - கயாதரர்
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
- பகழிக் கூத்தர்
திருக்கலம்பகம் - உதிசித் தேவர்
திருநெறி விளக்கம் - திருநெறி விளக்க முத்தையர்
நவலிங்க லீலை - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை
பாடு துறை
- தத்துவராய சுவாமிகள்
பெருந்துறை
புறத்திரட்டு
சிறீசைல வைபவம்
- பரவாதி கேசரியார்
வள்ளித் திருமணம் - அப்பிள்ளைக்கவி
வருண குலாதித்திய உலாமடல் - நீலாய தாஷி
சித்திர மடல் - காள மேகப் புலவர்

 



© 2005 Kaniyatamil Software