படமுறை விளக்கத்துடன் தமிழில் கணியப்பயிற்சி நூல்கள்


கணியத்தமிழ் நிறுவனம் எளிய முறையில் கணியத்தை பயன்படுத்த தமிழில் படமுறைவிளக்கத்துடன் கூடிய நூல்களை வெளியிட்டுள்ளார்கள். ஆங்கிலம் அறியாதவர்களும் கணியம் பற்றி அறியாதவர்களும் கூட இந்நூலின் துணை கொண்டு எளிதில் கணியத்தை கையாளலாம்.

இவை சொடுக்குத் தொழில்நுட்பம் எனும் Click Technology அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அதாவது எலியத்தை சொடுக்கத் தெரிந்தால் போதும், கணியத்தை இயக்கிவிடலாம் என்ற அளவிற்கு எளிய வழிகாட்டி நூல்களாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

எமது நிறுவனம் வெளியிட்டுள்ள கணியநூல்களின் பட்டியல்

 • ஆரம்பக் கணியப் பயிற்சி
 • மின்னஞ்சல்
 • மின்னாடல்
 • காணுலா - மின்னுலகில் உலவுதல்
 • காணுலா - பதிவிறக்கம்
 • எளியமுறையில் எக்செல்
 • படமுறை விளக்கம்
 • வலைத்தள வடிவாக்கம்
 • படக்கலை நுட்பம்
 • கணியத்தில் குறுவட்டு
 • கணியச்சு
 • இயங்குதிரை நுட்பம்
 • எழுத்துரு வடிவாக்கம்
 • கணியப் பராமரிப்பு

இது போன்று இன்னும் பல நூல்கள் படமுறை விளக்கத்துடன் கூடிய எளிய முறையில் உருவாக்கத்தில் உள்ளன.© 2005 Kaniyatamil Software