திருவாசகம் 960 நிமிட தொடரிசை


 

மாணிக்கவாசகர் அருளிய சிவபெருமான் தன் கைப்பட எழுதிய திருவாசகப் பாடல்கள் முழுவதையும் 960 நிமிட தொடரிசையாக கணியத்தமிழ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினைப் பெற்ற பட்டுக்கோட்டைத் தமிழன் வீ.தஷி அவர்கள் 12 பாடகர்களைக் கொண்டு தமிழின் சுவையும் பக்திச் சுவையும் குன்றாது இசையமைத்து கொடுத்துள்ளார்.

மேலும் இவ்விசைத்தொகுப்புடன் திருவாசகச்சொற்பொருள் அகராதி ஒன்றினை தயாரித்து நூல்வடிவில் கணியத்தமிழ் நிறுவனம் வழங்குகிறது.© 2005 Kaniyatamil Software