வண்ணத்தமிழ் தட்டச்சியத்தின் சிறப்பம்சங்கள்


  • எளியமுறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம்.
  • யுனிகோட் எழுத்துருக்களைப் பயன்படுத்தி தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம்.
  • Ms Word, Ms Excel, Open Office, Pagemaker, Photoshop, Coreldraw, Internet explorer போன்ற அனைத்து மெல்லியங்களிலும் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
  • தமிழ் தட்டச்சு, தமிழ் 99 போன்ற மாறுபட்ட விசைப்பலகைகளிலும் வண்ணத்தமிழ் மெல்லியம் கிடைக்கும்.
© 2005 Kaniyatamil Software